சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 5

18 Oct, 2022 | 12:37 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில் அநூரதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அநூரதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய ஒருவர் எனவும் அவர் அநூரதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் அநூரதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலையில் கால்நடை பண்ணையில் 7 ஆடுகளும்...

2025-02-17 17:30:40
news-image

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக...

2025-02-17 17:28:51
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-02-17 17:27:25
news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு...

2025-02-17 17:11:48
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41