தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார், மோட்டார் சைக்கிளை வழங்கிய வர்த்தகர்

Published By: Vishnu

18 Oct, 2022 | 02:09 PM
image

தமிழகத்தின் சென்னை நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.

செல்லானி ஜுவெலறி மார்ட் நிறுவனத்தின் உரிiமையாளரான ஜெயந்தி லால் சயந்தி, தனது  ஊழியர்கள் குழுவொன்றுக்கு இப்பெறுமதியான பரிசுகளை வழங்கியுள்ளார்.

தனது ஊழியர்கள் 8 பேருக்கு கார்களையும் மேலும் 18 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களையும் அவர் வழங்கியுள்ளார்.

.என்.. செய்திச் சேவையிடம் அவர் இது தொடர்பாக கூறுகையில், தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும், மேற்படி ஊழியர்கள் குழுவினர் தனக்கு ஆதரவு அளித்தனர் எனவும், அவர்கள் தனது இரண்டாவது குடும்பத்தின் போன்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பரிசுகள் வழங்கப்பட்டபோது ஊழியர்கள் சிலர் திடுக்கிட்டனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இப்பரிசுகள் அவரின் வேலையை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கையில் சில விசேடங்களை ஏற்படுத்தும். எனது வர்த்தக்தின் ஏற்றத் தாழ்வுகளின்போது அவர்கள் என்னடன் பணியாற்றி, லாபம் சம்பாதிப்பதற்கு எனக்கு உதவினர். பரிசுகளை வழங்கி வியப்படையச் செய்வதன் மூலம், அவர்களையும் எனது குடும்பத்தினரைப் போன்றே நடத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முதலாளியும் தனது ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்என ஜெயந்தி லால் சயந்தி தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு...

2024-02-28 11:29:02
news-image

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற...

2024-02-27 16:32:41
news-image

திமுக – மநீம தொகுதி பங்கீடு...

2024-02-27 14:20:22
news-image

அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து -...

2024-02-27 12:39:19
news-image

உக்ரைனிற்கு மேற்குலக படைகள் - சாத்தியம்...

2024-02-27 09:55:58
news-image

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

2024-02-26 14:57:44
news-image

காட்டு யானையை தத்தெடுப்பதற்கு தடை ;...

2024-02-26 17:03:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-26 13:02:46
news-image

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும்-...

2024-02-26 12:38:26
news-image

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருது...

2024-02-26 11:41:21
news-image

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை -...

2024-02-26 11:15:44
news-image

புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும்- உக்ரைன் ஜனாதிபதி

2024-02-25 11:32:36