வெங்காய பஜ்ஜி

Published By: Devika

18 Oct, 2022 | 12:09 PM
image

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 2 

கடலை மா – ½ கப் 

அரிசி மா – ¼ கப் 

மிளகாய் தூள் - ½ டீஸ்பூன் 

ஓமம் - ¼ டீஸ்பூன் 

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 

எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்துகொள்ள வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டு­களை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமை­யான வெங்காய பஜ்ஜி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்