நாட்டில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் இயங்கும் பஸ்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி ஒரு இலட்சமாக இருந்த தண்டப்பணத்தை  2 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.