அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (13) தெரிவித்துள்ளனர்.