முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 

இவர் இன்று காலை 10 மணியளவில் நிதிமோடி விசாரணைப்பிரிவில் அஜராகியுள்ளார்.

அமைச்சரவை அனுமதியில்லாமல்  60 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணை பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.