தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படும் கட்டணத்தை அதிகரித்து வர்த்தமானியொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணமானது, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருத்தம் செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா கட்டணம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரங்கள்:
- முதல் தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 200 ரூபா
- காலாவதியான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு 200 ரூபா
- தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 1000 ரூபா
- தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 500 ரூபா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM