உரிமை கோரப்படாத 3 சடலங்கள் அரசாங்க செலவில் நல்லடக்கம்

Published By: Vishnu

13 Oct, 2022 | 02:06 PM
image

பல மாதங்களாக உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சடலங்கள் அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே இந்த சடலங்கள் 12 ஆம் திகதி புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டு மந்திகை கரகம்பன் இந்து மயானத்தில் 12 ஆம் திகதி காலை 10 மணியளவில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு சடலங்கள் அடையாளங்காணப்பட்டும் உறவினர் பொறுப்பேற்கவில்லை என்றும் ஒரு சடலம் மட்டும் அடையாளங்காணப்படவில்லை என்றும் பருத்தித்துறை அதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53