மேடையேறிய 'பறம்பு நிலம்' நாடகம்

By Nanthini

12 Oct, 2022 | 04:06 PM
image

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் மொழிகள் தினமானது கடந்த சனிக்கிழமை (ஒக் 8) காலை 8.30 மணிக்கு  பாடசாலை அரங்கில் கொண்டாடப்பட்டது. 

குறித்த கல்லூரியின் இடைநிலை வகுப்பு மாணவர்களது மொழித் திறமைகளையும், கலை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இடம்பெற்ற இம்மொழிகள் தினத்தில் கையெழுத்துப் பிரதி வெளியீடு, இலக்கிய உரை, நடனம், குழுப்பாடல், நாடகம் முதலானவை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவிப்பு மற்றும் கலவையில் நிகழ்த்தப்பட்டன.  

இதன்போது நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷனின் நெறியாள்கையில் தமிழ் மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘பறம்பு நிலம்' நாடகமானது சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறு நிலமான பறம்பு தேசத்தை சிறப்புடன் ஆட்சி செய்த சிற்றரசன் பாரியை வஞ்சகத்தால் வீழ்த்திய வரலாற்று இலக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு  நிகழ்த்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11
news-image

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின்...

2023-02-04 13:33:12
news-image

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 75ஆவது...

2023-02-04 12:43:11
news-image

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் போதைக்கு...

2023-02-03 16:47:25
news-image

'நாட்டிய மார்க்கத்தில் சிலப்பதிகாரம்': கொழும்பு தமிழ்ச்...

2023-02-03 16:42:38
news-image

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில்...

2023-02-03 15:46:31
news-image

கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி...

2023-02-03 14:30:11