இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத்து விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊள்ளுராட்சி மன்றங்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களும் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெற வேண்டும். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தம் இதன் போது ஜனாதிபதியின் கவனத்திற்பு முதலமைச்சர்கள் கொண்டு வந்ததுடன் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துக் கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM