வட்ஸ் அப் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை

By T. Saranya

11 Oct, 2022 | 04:41 PM
image

உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் செயலியாக உள்ளது வட்ஸ் அப் உள்ளது.  இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது.

விரைவில் இது இரட்டிப்பாகி 1,024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இது மட்டுமின்றி வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு தகவல் சென்று சேரும் வகையில் புதிய அம்சங்களையும்  வட்ஸ் அப் அடுத்தடுத்து வெளியிட உள்ளது. 

ஒரு வட்ஸ் அப் குழுவில் அதிகபட்சம் 256 பேர் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையை அண்மையில் வட்ஸ் அப் 512 ஆக உயர்த்தியது. 

மேலும் இது இரட்டிப்பாக்கப்பட்டால் அனைத்து குழுக்களிலும் இன்னும் அதிகம்பேரை சேர்க்க முடியும். மேலும் கூடுதல் செய்திகளை அனுப்ப முடியும் என்பதால் புதிய அம்சத்தை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். 

ஏற்கனவே சில பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதியை மெட்டா நிறுவனம் அளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35
news-image

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்

2022-12-29 11:55:05
news-image

டிசம்பர் 31க்கு பின் 49 ஸ்மார்ட்போன்களில்...

2022-12-28 15:20:12
news-image

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்

2022-12-24 15:54:44
news-image

செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000...

2022-12-22 12:33:27
news-image

வட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அழிக்க புதிய...

2022-12-21 10:57:29
news-image

எலோன் மஸ்க் குறித்து செய்திவெளியிட்டஊடகவியலாளர்களின் டுவிட்டர்...

2022-12-16 17:47:19
news-image

செவ்வாய் கிரக தூசிப் புயலின் ஒலி...

2022-12-15 09:48:25
news-image

வந்து விட்டது வட்ஸ் அப் டிஜிட்டல்...

2022-12-08 15:02:50
news-image

மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை...

2022-12-03 14:02:52