கர்ப்பிணியை கொலை செய்து, வயிற்றை வெட்டி குழந்தையை கடத்திச் சென்ற யுவதி

Published By: Vishnu

11 Oct, 2022 | 01:54 PM
image

கர்ப்­பி­ணி­யான பெண்­ணொ­ரு­வரை கொலை­செய்து, பிறக்­காத குழந்­தையை அவரின் வயிற்றை வெட்டி எடுத்த யுவதி ஒருவர் கொலைக் குற்­ற­வாளி என அமெ­ரிக்க நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. 

29 வய­தான டெய்லர் ரெனி பார்க்கர் எனும் யுவ­தியே குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ளார். 

2020 ஒக்­டோ­பரில், டெக்ஸாஸ் மாநி­லத்தின் நியூ பொஸ்டன் நக­ரி­லுள்ள வீட்டில் வைத்து, றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்கொக் எனும் 21 வயது யுவ­தியை டெய்லர் பார்க்கர் கொலை செய்­தா­ரென குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

டெய்லர் ரெனி பார்க்கர் சுமார் 10 மாத கால­மாக தான் ஒரு கர்ப்­பிணி போன்று நடித்­து­வந்தார்.

பின்னர் றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்­குக்கை தலையில் தாக்­கியும் கத்­தியால் பல தவைகள் குத்­தியும் கொலை செய்து, அவரின் வயிற்றை வெட்டி குழந்­தையை கடத்திச் சென்றார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அப்­பெண்­கு­ழந்தை உயி­ரி­ழந்­தது.

சிமோன்ஸ் ஹன்­குக்கின் 3 வயது மகளும் அவ் ­வேளையில் வீட்டில் இருந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது. 

றீகனின் வயிற்றை வெட்டி, குழந்­தையை டெய்லர் எடுத்­த­போது, சிமோன்ஸ் ஹன்குக் உயி­ருடன் இருந் தார் என அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கூறினர்.

இவ்­வ­ழக்கில் டெய்லர் ரெனி பார்க் கர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

அவ­ருக்கு மரண தண்­டனை அல் லது ஆயுள் தண்டனை வழங்கப் பட வேண்டும் என அரச தரப்பு சட்டத் தரணிகள் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52