பல கோடி ரூபாவை மோசடி செய்த பெண் : எவ்வாறு டுபாய்க்கு பணம் அனுப்பப்பட்டது - சி.ஐ.டி. விசாரணை

Published By: Vishnu

10 Oct, 2022 | 12:52 PM
image

கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட பெண் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பெருந்தொகை பணத்தை சந்தேக நபர் டுபாய்க்கு அனுப்பியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் இரண்டு வங்கிக் கணக்குகளில், ஒன்றில் 35,000 ரூபாவும், மற்றொன்றில் 65,000 ரூபா மட்டுமே உள்ளதால், அவர் கோடீஸ்வரர்களை ஏமாற்றி மோசடி செய்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பாக அவரது நிதி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகிக்கும் 35 பேரிடமும் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு சி.ஐ.டி.யினர் தயாராகி வருவதாக தெரிய வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44