7 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

Published By: Digital Desk 5

10 Oct, 2022 | 09:26 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700 000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த  ஆண்டு ஒட்டுமொத்தமாகவே 3 இலட்சம் கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும் இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 700 733 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 409 919 ஆண்களுக்கும் 290 814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அதிகளவு எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36