2015 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்­களில் 15 லட்­சத்து 90 ஆயி­ரத்­துக்கு அதி­க­மான உல்­லா­சப்­ப­ய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ள­தாக இலங்கை உல்­லாசப் பயண அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

2014 ஆம் ஆண்டை விட உல்­லாசப் பய­ணி­களின் வருகை 18.1 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அதி­கார சபையின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சீனா, இந்­தியா, லண்டன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தே உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.