கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகப் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான முதற் கட்ட மானிய உரம் கம நல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு பெரும் போக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய இரசாயன உரம் கமநல சேவை நிலையங்களினுடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எழுபது வீதமான இராசயன உரத்தையும் முப்பது வீதமான சேதன உரத்தையும் பயன் படுத்தி இம்முறை விவசாய நடவடிக்கை முன்னெடுக்கும் விதமாக இந்த வாரம் முதல் சகல கம நல சேவை நிலையங்களிலும் முதற்கட்ட இராசயன உரவிநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூன்று கட்டங்களாக இவ்வுர விநியோகம் மேற் கெள்ளப்படவுள்ளது.
மாவட்டத்தின் முழங்காவில் பூநகரி இராமநாதபுரம் புளியம்பக்கணை கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி பளை ஆகிய கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM