இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த 8 வருடகாலமாக கடமையாற்றிய அ.உமா மகேஸ்வரன் வட மாகாண சபைக்கு விசேட தர பதவியொன்றுக்கு உயர்வு பெற்றுச் செல்லும் நிலையில், அவருக்கு இந்து சமய கலாசார திணைக்களம் கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை கௌரவிப்பினை வழங்கியது.
இந்நிகழ்வு முன்னாள் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அவர் கௌரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், கணக்காளர் திருமதி.வி.டிரோஷா, உதவிப்பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன், பிரதம கணக்காய்வாளர் ஜி.காண்டீபன், கலாநிதி க.இரகுபரன், பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற அவையினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM