யாழ். அாியாலையில் ரயிலுடன் மோதி முதியவா் பலி!

Published By: Digital Desk 5

08 Oct, 2022 | 10:22 AM
image

யாழ்ப்பாணம், அரியாலையில் ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை  (07) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

வியாபார நோக்கமா துவிச்சக்கரவண்டியில் அரியாலை ஏவி வீதியால் சென்றபொழுது பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து , முதியவர் ரயில் கடவையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ் விசாரணை யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 8...

2024-06-24 15:18:01
news-image

கம்பஹாவில் கோடாவுடன் இருவர் கைது

2024-06-24 16:13:10
news-image

புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை...

2024-06-24 16:16:17
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள்...

2024-06-24 16:11:07
news-image

கல்முனை பகுதியில் பதற்ற நிலை ;...

2024-06-24 15:54:00
news-image

விகாரைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவரை...

2024-06-24 15:04:30
news-image

2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய...

2024-06-24 15:25:32
news-image

வன பகுதியில் ஏற்பட்ட தீயால் 20...

2024-06-24 15:02:43
news-image

குருவிக் கூட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்...

2024-06-24 16:10:29
news-image

விமானத்தில் இலங்கையரின் பயணப் பொதியில் திருட்டு...

2024-06-24 14:59:17
news-image

ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக...

2024-06-24 15:09:42
news-image

இரு பாரிய கஞ்சா செய்கையை ட்ரோன்...

2024-06-24 14:38:45