ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தினது உதவியும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் கிடைப்பதற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒருதேசமாக காலத்திற்கு காலம் பின்பற்றிய நிலைப்பாடுகளும் தலைவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை இலங்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM