மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் தேவை

By Rajeeban

07 Oct, 2022 | 12:10 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 6மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக நிதி தேவைப்படும் என    என தகவல் வெளியாகியுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதால் முழுமையான தேவைகள் ஆக அதிகரிக்கும் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் 8 மற்றும் 19வது பத்திகளில் ஆணையை நிறைவேற்றுவதற்கு 2022 முதல் 2024 வரை பல செயற்பாடுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி பெருமளவு வளங்களும் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் ஹ_ய் லூவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தின் 8 வது பத்தி பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை பாதுகாப்பது ஆய்விற்கு உட்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.

19 பத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்பான தனது கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை அதிகரிக்க கோருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38