அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் - சர்வதேச நாணயநிதியம்

By Rajeeban

07 Oct, 2022 | 11:55 AM
image

இலங்கை சர்வதேச நாணநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான பீட்டர் புரூவரும் மசகிரோ நொசாக்கியும் இதனை தெரிவித்துள்ளனர்.

2. 9 மில்லியன் டொலர் கடனுதவி தொடர்பில் செப்டம்பர் முதலாம் திகதி இலங்கையுடன் சர்வதேச நாணயநிதியம் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டியதாக  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான கடனுதவி சர்வதேச நாணயநிதியத்தினது முகாமை  நிறைவேற்று சபையினதும் அங்கீகாரத்திலேயே தங்கியுள்ளது,சர்வதேச நாணயநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இலங்கை இணங்கியதும்( முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது கடன்பேண்தகுதன்மையை ஏற்படுத்துவது)சர்வதேச நாணயநிதியத்தின் முகாமை இலங்கையுடனான ஏற்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்குமாறு சர்வதேச நாணயநிதியத்தினது நிறைவேற்று சபைக்கு பரிந்துரைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணயநிதியத்துடனான ஏற்பாடு அங்கீகரிக்கப்பட்டதும் நாணயநிதியத்தின் வழக்கமான மதிப்பாய்விற்கு உட்பட்டு உறுப்பினருக்கு தவணை முறையில் கடனுதவி வழங்கப்படும்எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38