வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற குற்றச்சாட்டில் பெண் கைது

By Vishnu

07 Oct, 2022 | 10:48 AM
image

5 வய­தான தனது வளர்ப்பு மகனின் விதை­களை நீக்­கு­வ­தற்கு (காய­டித்தல்) முயன்ற குற்­றச்­சாட்டில், அமெ­ரிக்கப் பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த 33 வய­தான பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு கைதா­கி­யுள்ளார். 

இப்பெண் மேற்­படி சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் மேலும் பல குற்­றச்­சாட்­டு­க­ளையும் எதிர்­கொண்­டுள்ளார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கொலை முயற்சி குற்­றச்­சாட்டும் இவற்றில் அடங்கும்.

இச்­சி­றுவன் தொடர்­பாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து கடந்த ஜூலை மாதம் அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர். 

கடு­மை­யான எரி­கா­யங்கள் உட்­பட பல்­வேறு காயங்­க­ளுக்­குள்­ளான சிறுவன் ஒருவன் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

கடந்த செப்­டெம்பர் 30 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட பெண் பிணையில் செல்ல வேண்டுமானால் 20 லட்சம் டொலர்களை செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06