எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீடீரென தீப்பிடிப்பு

Published By: Vishnu

06 Oct, 2022 | 07:05 PM
image

சதீஸ் 

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை நிரப்பும் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது வவுனியா ஹொறவப்பொத்தான பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 05 ஆம் திகதி புதன்கிழமை பதிவாகியுள்ளது.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18