கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமனம்

06 Oct, 2022 | 12:48 PM
image

கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழு தலைவருக்கான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பின் ரஞ்சித் பண்டாரவுக்கு ஆதரவாக 15 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவுக்கு ஆதரவாக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதேவேளை, அரச கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவராக நேற்றையதினம் எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஏகமனதாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கபீர் ஹாசிம் கோபா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 13:24:01
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41
news-image

மன்னாரில் பல கிராமங்களைத் தாக்கிய சூறாவளி

2022-12-09 11:51:18