பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும் செயற்பாடு குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை!

By Vishnu

06 Oct, 2022 | 11:09 AM
image

இலங்கையின் கடன் மறுசீரமைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கடன் வழங்கும் நாடுகளுடனான மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்கவும் தயார் என ஜப்பான் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணயநிதியத்தின் உத்தரவாதத்தின் பின்  500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (06) பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 15:24:41
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50