தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

Published By: Digital Desk 3

05 Oct, 2022 | 04:38 PM
image

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி ப்ரீபெய்ட்,  போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் 2.5 சதவீதம் உயர்த்தப்போவதாகதொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதிய கட்டணங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59