இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள் 4 ஆவது வெளியுறவு அலுவலக ஆலோசனை நடத்தின

By Nanthini

05 Oct, 2022 | 04:36 PM
image

ந்தியாவும் எத்தியோப்பியாவும் நான்காவது வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை (FOCs) நடத்தியுள்ளது. இந்த கூட்டம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில்  இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்த கருத்துக்களை இதன்போது பரிமாறிக்கொண்டனர்.

வெளியுறவு அலுவலக ஆலோசனைகளுக்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளர் (கிழக்கு மற்றும் தென்னாபிரிக்கா) புனீத் ஆர் குண்டல் மற்றும் மத்திய கிழக்கு, ஆசியா,  பசுபிக் நாடுகளின் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் டாக்டர் கெபியேஹு கங்கா கெய்டோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

அரசியல் ஈடுபாடுகள், வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள், அபிவிருத்தி கூட்டுத் திட்டங்கள், கலாசார மற்றும் தூதரக விவகாரங்கள், உயர்கல்வியில் ஒத்துழைப்பு, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு, அறிவியல் போன்ற துறைகளில் ஈடுபாட்டை விரிவுபடுத்தவும்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பம், கல்வி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து, பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17