உயரமான இமயமலைப் போர்க்களத்தில், இராணுவத்தின் போர் ஆற்றலை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய படியாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையில் புதிய சக்திவாய்ந்த ஆயுதம் ஏந்திய, அதிக உயரத்தில் செல்லக்கூடிய ஹெலிகொப்டரை இணைத்துள்ளார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கிய குறித்த இலகுரக போர் ஹெலிகாப்டரை பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு படைகளிடம் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமைக்கு ஒரு சான்றாக 'பிரசந்தா' இலகுரக போர் ஹெலிகாப்டர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு புல்லட் தாக்கிய பிறகும் 30 நிமிடங்கள் இயங்கக்கூடிய பிரதான கியர்பாக்ஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன.
உள்வரும் ஏவுகணைகள் மற்றும் இணைகளைக் கண்டறியும் மின்னணு போர் முறைமையும் இதில் உள்ளது.
எரிப்பு மற்றும் சாஃப் ஆகியவற்றை சிதறடிப்பதன் மூலம் அவற்றை கெரளநள ஐயுகுக்கு 65 பிரசண்டாக்கள் மற்றும் இராணுவத்திற்கு 97 பிரசண்டாக்கள் தேவை என்று இராணுவம் ஏற்கனவே ர்யுடு க்கு கணித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM