சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி : ஒருவர் கைது

Published By: Vishnu

05 Oct, 2022 | 11:25 AM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கிண்ணையடி குட்டிக்காடு எனும் காட்டுப் பிரதேசத்தில் வாழைச்சேனை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஏனையோர் தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது 108500 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் கோடாவும்,4500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டாரவின் வழிகாட்டலில் பிரதேசத்தில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்க்கள் அத்தனையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் சமர்பிப்பதற்கான  நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42