சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்

By Vishnu

03 Oct, 2022 | 04:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதி சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மொஹான் பிரியதர்ஷன த சில்வா, சிசிர ஜயகொடி, ஜீ.எல். பீரிஸ்,  ராஜித சேனாரத்ன,  தயாசிறி ஜயசேக்கர, நாலக கொடஹேவா, பைஸால் காசிம், அஜித் மான்னப்பெரும,  ஜயந்த சமரவீர, கோவிந்தன் கருணாகரம்,  இம்ரான் மஹ்ரூப், கோகிலா குணவர்தன,  பிரேம்நாத் சி. தொலவத்த, மதுர விதானகே,  ஜயந்த வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாங்குளத்தில் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், மான்கொம்புகள் மீட்பு...

2022-12-02 12:55:36
news-image

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன்...

2022-12-02 12:40:31
news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49