இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

405 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 158 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக  அலஸ்டியா குக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ஜெயன்ட் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.

.