ஜனாதிபதியும் பிரதமரும் தன்னை கோப் குழுவிலிருந்து நீக்கியதன் மூலம் ஊழலிற்கு வழிவகுக்கின்றனர் என கோப்பின் முன்னாள் தலைவர் சரித ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார்.
டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கோப் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வுகூறப்பட்டது போன்று எனது பெயர் இடம்பெறவில்லை, ஊழல்நிலவும் முறைமைக்கு ஆதரவான திருடர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்பவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார குற்றங்களிற்கு காரணமானவர்கள் என்னை கோப் குழுவிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியவர்களே பிரமரே இது உங்களிற்கு வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM