மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

By Vishnu

02 Oct, 2022 | 12:02 PM
image

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் தலைமையகத்தின் மேல்மாகாண திலகராஜா வெற்றிக் கிண்ண காட்டா சுற்றுபோட்டி அண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. 

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனலின் சர்வதேச பிரதம ஆசிரியர் சிகான் அன்ரோ டினேஷ் தலைமையில் போட்டிகள் இடம் பெற்றிருந்தன. 

இதில் வெற்றியீட்டிய வெள்ளவத்தை நோபல் கல்வியகம் மற்றும் ஐடியல் கல்வியகத்தின் கிளை மாணவர்களுடன் சிரேஷ்ட ஆசிரியர் சென்செய். ஜூடின் சிந்துஜனை படத்தில் காணலாம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிசெல் மார்ஷ் 3 மாதம் போட்டிகளில்...

2022-12-02 11:49:47
news-image

கொஸ்டா ரிக்காவை வீழ்த்தியும் 2ஆம் சுற்று...

2022-12-02 10:10:53
news-image

ஸ்பெய்னை வீழ்த்திய ஜப்பான் உலகக் கிண்ணத்தில்...

2022-12-02 09:44:31
news-image

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம், எச்சரிக்கை

2022-12-01 23:24:51
news-image

மொரோக்கோ, குரோஷியா 2ஆம் சுற்றுக்குத் தகுதி:,...

2022-12-01 22:40:49
news-image

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய...

2022-12-01 18:27:02
news-image

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித்...

2022-12-01 17:31:02
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் சி குழுவில்...

2022-12-01 18:58:36
news-image

கிரிக்கெட்டை விட பெண்களை சந்திப்பதிலேயே சாமிகவிற்கு...

2022-12-01 16:30:25
news-image

இளையோர் லீக் கிரிக்கெட் : கொழும்பு...

2022-12-01 19:39:02
news-image

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு...

2022-12-01 11:34:07
news-image

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார்,...

2022-12-01 09:44:27