நிதியமைச்சர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் சந்திப்பு

Published By: Ponmalar

21 Nov, 2016 | 10:52 AM
image

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும்  போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

புதிய வரவு செலவுத்திட்டத்தில் மோட்டார் வாகனங்களுக்காக  உள்ளடக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த தண்டப்பணத்தினை 2500 ரூபாவாக அதிகரித்தமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை  முன்னெடுத்ததுடன், வெவ்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பில்  தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17