'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை மாற்றுமாறு கொழும்பு மாநகரசபை வேண்டுகோள்

30 Sep, 2022 | 04:35 PM
image

'ஹெல்பயர்' தாமரை தடாக இசை நிகழ்ச்சியை பெயர் மாற்றத்துடன் நடத்துவதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

ஹெல்பர் மியுசிக் பெஸ்டிவல்  என திட்டமிடப்பட்டிருந்த இசைநிகழ்ச்சியை பயர் என்ற பெயருடன் நடத்துவதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

மாநகர ஆணையாளர் நிபந்தனையுடன் அனுமதியை வழங்கியதை தொடர்ந்து பெயர்மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை  மேயரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆணையாளர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நிகழ்வின் பெயரை மாற்றவேண்டும்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள எந்த வழிபாட்டையும் மதத்தையும் அவமதிக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நிகழ்வில் மதுவை விற்பனை செய்வதாகயிருந்தால்  குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து அனுமதியை பெறவேண்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஆணையாளர் சமூகத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதனையும் செய்யக்கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் இசைநிகழ்வு இடம்பெறவுள்ள இடத்தை பார்வையிட்டுள்ளதுடன் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38