ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள்

By T. Saranya

30 Sep, 2022 | 10:20 PM
image

உணவு விநியோகம் செய்யும் ஆளில்லா விமானம்  மின் வலையமைப்பில் மோதியதால் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் தங்கள் வீடுகளில் மின்சார தடையால் தவித்துள்ளார்கள்.

நேற்று வியாழக்கிழமை பிரவுன்ஸ் ப்ளைன்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு பிரிஸ்பேனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு மின்சார தடையால் பாதிக்கப்பட்டார்கள்.

குறித்த சம்பவம் முதல் முறை இடம்பெற்றுள்ளதாக மின் வலையமைப்பிற்கு பொறுப்பான குயின்ஸ்லாந்து எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் வலையமப்பு நிறுவனம் 2,000 பேருக்கு 45 நிமிடங்களில் மின் தடையை சரி செய்துள்ளது.

இருப்பினும் ஆளில்லா விமானம் மோதிய இடத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம்  கிடைத்துள்ளது.

சிரமத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் தற்போது நேற்றைய நிகழ்வை மதிப்பாய்வு செய்து வருகிறோம், ” என உணவு சேவை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21