வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல நிர்ப்­பந்­தித்த பெண் கைது

By Vishnu

30 Sep, 2022 | 01:43 PM
image

தனது காத­லனின் மக­னான சிறு­வனை நாயுடன் பாலியல் உற­வு­கொள்ள நிர்ப்­பந்­தித்த குற்­றச்­சாட்டில் பெண்­ணொ­ரு­வரை கொலம்­பிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இப்பெண் மேற்­படி 13 வயது சிறு­வ­னுக்கு வழங்­கிய வேலை­களை செய்தால், அச்­சி­று­வ­னுக்­கான தண்­ட­னை­யாக நாயுடன் பாலியல் உற­வு­கொள்­வ­தற்கு அப்பெண் நிர்ப்­பந்­தித்­த­தாக  கொலம்­பிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தென் அமெ­ரிக்க நாடான கொலம்­பி­யாவின் றியோ­னெக்ரோ நகரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சி­றுவன் விசித்­தி­ர­மாக நடந்­து­கொள்­வதை அவனின் தாய் உணர்ந்­த­போது, அவ­னிடம் அது குறித்து விசா­ரித்­துள்ளார்.  அப்­போது தனது தந்­தையின் காதலி செய்த கொடு­மையை தனது தாயிடம் அச்­சி­றுவன் கூறி­யுள்ளான்.

இது குறித்து பொலி­ஸா­ருக்கு அறி­விக்ப்­பட்­ட­தை­ய­டுத்து, பொலிஸார் அப்­பெண்ணை கைது செய்­துள்­ளனர். 

41 வய­தான பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அப்­பெண்ணின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 

தனது வளர்ப்பு நாயுடன் இச்சிறுவனை அப்பெண் பாலியல் உறவுகொள்ள நிர்ப்பந்தித்துள்ளார் என  பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21