3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு

By T. Saranya

30 Sep, 2022 | 01:41 PM
image

பிரித்தானிய  மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை  பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ரோயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது.

டிசம்பரில் இருந்து புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் நாணயங்கள் மக்கள் புழக்கத்திற்காக விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின்  மறைவிற்குப் பின்பு அவரின் மகன் மூன்றாம் சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து இரண்டாம்  எலிசபெத் மகாராணியின் நாணயம் அதிகாரபூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பைக் குறிக்கும் வகையில் புதிய 5 பவுண்ஸ் நாணயம் மற்றும் 50 பவுண்ஸ் நாணயத்தில் மகா ராணியின் உருவம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் உருவாக்கப்பட்ட சார்ள்ஸின் உருவத்தை அவரே தனிப்பட்ட முறையில் அங்கீகரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21