கோழியின் கால் பாதங்களை உட்­கொள்­வதில் புதிய உலக சாதனை படைத்த யுவதி

By Vishnu

30 Sep, 2022 | 12:57 PM
image

கோழியின் கால் பாதங்­களை உட்­கொள்­வதில் தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் கின்னஸ் உலக சாதனை படைத்­துள்ளார். 

தென் ஆபி­ரிக்­காவின் டேர்பன் நக­ரி­லுள்ள உணவு விடு­தி­யொன்றில், சமைத்த கோழி பாதங்­களை சமைத்து உட்­கொள்ளும் போட்டி நடை­பெற்­றது. ஒரு நிமி­டத்தில் ஒருவர் எவ்­வ­ளவு கோழி பாதங்கள் உட்­கொள்­கிறார் என்ற அடிப்­ப­டையில் இப்­போட்டி நடை­பெற்­றது. 

5 போட்­டி­யா­ளர்கள் இதில் பங்­கு­பற்­றினர் இவர்­களில்  வுயோ­வெது சிமானில் எனும் யுவதி முத­லிடம் பெற்றார். அவர் 60 விநா­டி­களில் 121 கிரம் கோழி பாதத்தை உட்­கொண்டார். இது புதிய கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12
news-image

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன்...

2022-11-22 11:35:44
news-image

7,800,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து...

2022-11-21 12:05:08
news-image

சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த...

2022-11-17 16:05:32
news-image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை...

2022-11-17 12:54:03
news-image

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8...

2022-11-16 11:34:57
news-image

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்

2022-11-15 17:44:46