நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு உதவியது - ஆர்எஸ்எஸ் தலைவர்

By Rajeeban

30 Sep, 2022 | 10:44 AM
image

 நெருக்கடியான தருணத்தில்   இலங்கை மாலைதீவிற்கு உதவிய ஒரேயொரு நாடு இலங்கை என இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் மாலைதீவும் நெருக்கடியிலிருந்தவேளை இந்தியாவே உதவியது ஏனைய நாடுகள் வர்த்தக வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம் என்பது இந்தியாவின் ஆன்மா இந்தியா என்ன செய்யவேண்டும் ஆன்மீக அடிப்படையில் எப்படி வாழவேண்டும் என எங்களின் அடிப்படையாக வைத்து இந்தியா அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் என்பது இல்லாமல் வாழ்வதே இந்தியாவின் ஆன்மா இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளிற்கான வாய்ப்புகள் உள்ளதை கண்;டவேளை சீனா அமெரிக்கா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை  நோக்கி தங்கள் கவனத்தை திருப்பின எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை தற்போது நெருக்கடியில் உள்ளபோது  யார் உதவி வழங்குவது  இந்தியா மாத்திரமே உதவி வழங்குகின்றது என ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டவேளை யார் உதவிக்கு விரைந்தது இந்தியாவே சென்றது இது ஆன்மீக இந்தியா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுமை வளர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நீங்கள் தவறான உணவை உண்ணக்கூடாது தவறான உணi உண்டால் அது உங்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் அதிகளவு வன்முறைகளுடன் தொடர்புபட்ட உணவுகளை உண்ணக்கூடாதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 10:57:14
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24