உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின் விசேட அறிக்கையாளர் கவலை

By Rajeeban

30 Sep, 2022 | 12:46 PM
image

உயர்பாதுகாப்பு வலயங்கள் குறித்த அறிவிப்பு குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என  ஒன்றுகூடலிற்கான சுதந்திரத்திற்கான  ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூலே  தெரிவித்துள்ளார்

இலங்கையில் பொதுமக்கள் ஒன்றுகூடுதலை தடை செய்யும் பகுதிகள் என உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து நான் மிகுந்த கரிசனை கொண்டுள்ளேன் என தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான மக்களின் உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும்.

எந்த கட்டுப்பாடுகளும் நியாயப்படுத்தக்கூடியவையாக தேவையான அளவிற்கு ஏற்றவையாக காணப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01