ஆயுதங்களுடன் இருவர் கைது

By Digital Desk 5

30 Sep, 2022 | 10:11 AM
image

பொலன்னறுவை - அக்பர்புர, பங்குரான பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இராணுவ புலனாய்வுப் பிரிவினர்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 4.40 மணியளவில் பொலன்னறுவை -  புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது அயுதங்களுடன் 32 மற்றும் 47 வயதுகளுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீடுகளில் இருந்து 303 ரக துப்பாக்கி, 303 ரக மெகசீன், 7.62 x 51 ரவைகள், 7.6 x 39 ரவைகள், வாள்கள், இரும்பு துப்பாக்கிச் சன்னங்கள், மோட்டார் சைக்கிள் செயின்கள், சொட்கன் துப்பாக்கி அதன் தோட்டாக்கள் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன்...

2022-12-02 12:40:31
news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32