சக்தி பரிமளம்

By Vishnu

29 Sep, 2022 | 04:02 PM
image

“கலாசூரி” திவ்யா சுஜேனின் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நவராத்திரி 2022 நிகழ்வும் 02.10.2022 மாலை 4.15 மணிக்கு கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு  அதிகாரி திரு. முருகேசு செந்தில்நாதனும் திருமதி லக்‌ஷ்மி செந்தில்நாதனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்விற்கான தலமையை இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவர் திரு தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசுவாமி நிகழ்த்தவுள்ளார். 

அபிநயக்ஷேத்ரா அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருது வழங்கும் விழா

2022-12-09 13:46:14
news-image

குறும்பட பயிற்சிப் பட்டறை : திரைப்பட ...

2022-12-09 13:44:31
news-image

'ஆசியாவின் தொலைந்த முகங்களைத் தேடி' ஆசிய...

2022-12-09 12:13:28
news-image

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள்...

2022-12-08 17:57:15
news-image

கேகாலை புனித மரியாள் தமிழ் மகா...

2022-12-08 17:24:04
news-image

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி...

2022-12-08 17:20:13
news-image

'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம்...

2022-12-08 17:05:45
news-image

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளுமை விருத்தி...

2022-12-08 16:37:15
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றிமாதாவின் வருடாந்த...

2022-12-08 16:21:54
news-image

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் 4 ஆவது...

2022-12-08 16:11:59
news-image

அரு ஸ்ரீ கலையகத்தின் காலத்தின் அலைகள்...

2022-12-08 14:42:23
news-image

போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும்...

2022-12-08 13:43:13