மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை : சுப்ரமணியன் சுவாமி பங்கேற்பு

By Vishnu

29 Sep, 2022 | 04:07 PM
image

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு 28 ஆம் திகதி புதன்கிழமை  இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.  

இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். 

நவராத்திரி என்பது வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் தெய்வங்களான துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை நினைவுகூர்ந்து, ஒன்பது இரவுகள் நடத்தப்படுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 14:23:17
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41