பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் பரஸ்பர கலந்துரையாடல்

By Vishnu

29 Sep, 2022 | 01:44 PM
image

(செய்திப்பிரிவு)

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்திப்பு 28 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்புக்கள் வெவ்வேறாக இடம்பெற்றன.

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளமைக்கு கடற்படை, விமானப்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியயோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோணுக்கு தமது வாழ்த்தினையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்னை நினைவுகூரும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நினைவுச் சின்னங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 14:23:17
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41