சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளதேசிய சபையில் இணையப்போவதில்லை - ஷான் விஜயலால்

By T. Saranya

29 Sep, 2022 | 10:48 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சபாநாயகர்  மஹிந்த யாப்பா தலைமையில் இன்று கூடவுள்ள தேசிய சபையில் இணையப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப த‍லைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால்  தெரிவித்தார். 

"நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காலத்தில், சர்வகட்சி அரசாங்கத்தை  உருவாக்குமாறு ரணில் விக்ரமசிங்கவுடனான  பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது கூறியிருந்தோம். 

எனினும், தற்போது அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் என அரசாங்கத்தை முழுமையாக அமைத்தன் பின்னர்  தேசிய சபை  அமைப்பதில் அர்த்தமில்லை" என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலை‍மையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 15:35:18
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50