இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும் - ஜனாதிபதியிடம் இந்திய பிரதமர் தெரிவிப்பு

By Rajeeban

28 Sep, 2022 | 04:53 PM
image

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிநிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய இலங்கை தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு பத்து நிமிடங்கள் இடம்பெற்றது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமைக்காக ரணில்விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என தெரிவித்துள்ளன.

நரேந்திரமோடியும் ரணில்விக்கிரமசி;ங்கவிற்கும் கடன் மறுசீரமைப்பு குறித்தும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை கோரினார்,இதற்கு சாதகமாக பதிலளித்துள்ள இந்திய பிரதமர்; தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு  உதவுவதற்காக இந்தியா முதலீடுகளை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59