திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல் வெளியீட்டு விழா..!

By Digital Desk 5

28 Sep, 2022 | 10:48 PM
image

கவிச்சுடர் சிவரமணியின் நவீன சீதை சிறுகதை நூல் வெளியீட்டு விழா 03-10-2022 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

நிகழ்வின் முதன்மை அதிதியாக சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டுமையத்தின் நிறுவனர் பேராசிரியர் பால சுகுமார் அவர்களும்,  சிறப்பு அதிதியாக திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் சி. சிறிதரன் அவர்களும் கெளரவ அதிதியாக மூலோபாயக்கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஆ. யதீந்திரா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பம் ஆகும் நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் பாலேந்திரலிங்கம் விபூஷிதன் வழங்க நூல் பிரதியை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் நூல் ஆசிரியரிடம் இருந்து நூலைப் பெற்று வெளியீட்டு வைப்பார்.

நூலின் அறிமுக உரையை கவிஞர் க . யோகானந்தன் வழங்க நயவுரையை ஆசிரியை செள. சந்திரகலா வழங்குவார்.

நன்றியுரையை திருகோணமலை பொது நூலகத்தின் பிரதம நூலகர் க. வரதகுமார் நிகழ்த்த நிகழ்ச்சித் தொகுப்பை ஊடகவியலாளர் முகமட் புகாரி வழங்குவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருது வழங்கும் விழா

2022-12-09 13:46:14
news-image

குறும்பட பயிற்சிப் பட்டறை : திரைப்பட ...

2022-12-09 13:44:31
news-image

'ஆசியாவின் தொலைந்த முகங்களைத் தேடி' ஆசிய...

2022-12-09 12:13:28
news-image

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள்...

2022-12-08 17:57:15
news-image

கேகாலை புனித மரியாள் தமிழ் மகா...

2022-12-08 17:24:04
news-image

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி...

2022-12-08 17:20:13
news-image

'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம்...

2022-12-08 17:05:45
news-image

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளுமை விருத்தி...

2022-12-08 16:37:15
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றிமாதாவின் வருடாந்த...

2022-12-08 16:21:54
news-image

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் 4 ஆவது...

2022-12-08 16:11:59
news-image

அரு ஸ்ரீ கலையகத்தின் காலத்தின் அலைகள்...

2022-12-08 14:42:23
news-image

போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும்...

2022-12-08 13:43:13