ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

By T. Saranya

28 Sep, 2022 | 09:21 AM
image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இந்நிலையில் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 605 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 2 கோடியே 8 இலட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் நேற்று அங்கு கொரோனா தொற்றால் 101 பேர் உயிரிழந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28
news-image

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய...

2022-12-09 10:53:10
news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43