கொழும்பு - பாலத்துறை தீ பரவல் கட்டுப்பாட்டில் : 60 வீடுகள் எரிந்து நாசம்

Published By: Digital Desk 4

27 Sep, 2022 | 11:13 PM
image

கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை தீ பரவில் சுமார் 60 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்தில் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும்ஏற்படவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ யை கட்டுப்படுத்த 12 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 11:24:17
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50